சிறை செல்லும் சீமாட்டி பாகம் 6
முதன் முதலாக தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர், ஜெயலலிதாவின் புதிய சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து குரல் கொடுத்திருக்கிறார். மருத்துவர் ராமதாஸ், ஜனவரி 5 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், 1996க்குப் பிறகு, ஜெயலலிதா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சேர்த்துள்ள சொத்து குறித்து புதிதாக வழக்கு...