Tagged: சொத்துக்

13

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை ! – 2 – கருணாநிதி கடிதம்

உடன்பிறப்பே,   பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களின் மனுவின் மீது உச்ச நீதிமன்றம் 2003ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின் முற்பகுதியை நேற்றைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அந்தத் தீர்ப்பின் அடுத்தடுத்த பகுதிகள் வருமாறு :- “அரசு அதிகாரியாக இருந்த திரு. எஸ்.எஸ். ஜவகர் ஐ.ஏ.எஸ்., முன்னாள் துணைச்...