தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு ஒரு பாமர வாக்காளனின் கடிதம்
அன்பார்ந்த டாக்டர் தமிழிசை அவர்களே, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர் நீங்கள். உங்கள் தந்தை குமரிஅனந்தன் பழுத்த காந்தியவாதி. 1996ல்தான் உங்கள் தந்தையை முதன் முதலாக கவனிக்கத் தொடங்கினேன். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஒரே வருடத்தில், காங்கிரஸோடு மோதலை தொடங்கினார். ராஜீவ்காந்தியின்...