Tagged: ஜவஹர்

12

புனிதப் பசுக்கள் ஒழிக்கப்படட்டும்!

ஸ்டாலின் காலத்து ரஷ்யாவைக் கிண்டல் செய்யும் நாவல் இது.  ஒரு கட்டத்தில் ஒரு கூட்டுப் பண்ணை மேலாளர் ஏதேதோ ஆத்திரமாகப் பேசிக்கொண்டே சற்று வேகமாக மேசைமீது ஓங்கி அடிப்பார். அந்த அடி எதிர்பாராத வகையில் மேசை மேலிருக்கும் ஸ்டாலின் பொம்மை மீது விழ, அது நொறுங்கிவிடும். அப்போது...

Thumbnails managed by ThumbPress