Tagged: ஜானகி ராமச்சந்திரன்

13

கசடற – 4

கடந்த ஒரு மாதமாக அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் பெரும் அலைகளை கட்சிக்குள்ளும் தொண்டர்களுக்குள்ளும் கிளப்பியுள்ளது. சாதாரண அலை அல்ல, கொந்தளிப்பான அலை. இந்த அலை யாரை வெளியில் தள்ளும், யாரை உள்ளே இழுக்கும் என்பதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அதிமுகவின் பிரமுகர்கள் தொடங்கி அதன் தொண்டர்கள்...