Tagged: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

28

சிறை செல்லும் சீமாட்டி

மனிதனின் தேவைகளுக்கு இந்த உலகில் போதுமானவைகள் உள்ளன. ஆனால், அவன் பேராசைக்கு போதுமானவைகள் இல்லை என்றார் காந்தி. “The  world has enough for everyone’s need, but not enough for everyone’s greed” -Mahatma Gandhi காதற்ற ஊசியும் வாராதுகண் கடைவழிக்கே என்றார் பட்டினத்தார்....

32

மக்களே போல்வர் கயவர்

“தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ” ஜெயலலிதா...

10

சொத்துக் குவிப்பு வழக்கு : முன்னேற்றமா ? பின்னேற்றமா ?

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு என்ற நாடகத்தின் இறுதிக்காட்சி, கடந்த திங்களன்று புது தில்லியில் அரங்கேறியது.  இந்த நாடகத்தின் சூத்திரதாரியான ஜெயலலிதா, இது குறித்து எந்த கவலையும் இல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிக் கொண்டிருந்தார். எப்போதும் போல, தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதிமுக...

89

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

“என் வாழ்க்கையில் இது போல வேதனை ஏற்படுத்திய ஒரு பொது நிகழ்வை நான் பார்த்தே கிடையாது. மிகவும் மோசமான ஒரு கையறு நிலையில் இருந்ததாக உணர்ந்தேன்” என்று கூறினார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர். அந்த மூத்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்ட நிகழ்வு, ஜெயலலிதாவின் பதவியேற்கும் நிகழ்வு. “அப்பட்டமாக லஞ்சம்...

736

எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?

என்னடா சவுக்கில் புரியாத தலைப்பில் கட்டுரை வருகிறதே என்று பார்க்கிறீர்களா ?  இது கன்னடம்.    குமாரசாமிக்கு புரியும்படி எழுத வேண்டுமானால் கன்னடத்தில்தானே தலைப்பு வைக்க வேண்டும் ? தலைப்புக்கு என்ன பொருள் என்றால் எவ்வளவு வாங்கினீர்கள் குமாரசாமி ? பச்சையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை எவ்வளவு லஞ்சம்...

48

சட்டம் இருட்டறை அல்ல – பகுதி இரண்டு.

சென்ற கட்டுரையில், இந்த வழக்கு பல விசித்திரமான நீதிமன்றங்களை சந்தித்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். இணைப்பு  அப்படியொரு விசித்திரமான நீதிமன்றம்தான், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், மற்றும் எஸ்.ஏ.போப்டே அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு. மே 2013ல், கர்நாடகாவில் தேர்தல் நடந்து முடிந்து, காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி வந்தது.    ஆட்சி மாற்றம்...

Thumbnails managed by ThumbPress