மீண்டும் தொடங்கியது சொத்துக் குவிப்பு வழக்கு.
ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கிக் கொண்டதையடுத்து, இன்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை மீண்டும் தொடங்கியது. நீதிபதி சதாசிவம் ஓய்வு பெற்ற மறுநாளே ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் கர்நாடகா...