Tagged: ஜெயலலிதா

0

ஜெயலலிதா – மரணமுள்ள ஒரு வாழ்வு

எனக்கு மனோதிடம் அதிகம் என்று சொல்வதற்கு தைரியம் வேண்டும். ஜெயலலிதாவுக்கு அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அதை உறுதிபடுத்திக் கொண்டே வாழ வேண்டியதாக இருந்தது. அதற்கான எல்லா முயற்சிகளையும் அவர் எடுத்தார். தனிமையில் வளர்ந்த ஒரு பெண்ணாக, அம்மாவால் சினிமாவுக்குள் அழைத்துக் கொண்டு வரப்பட்டு, நில் என்றால் நின்றும்,...

6

ஊழலில் ஊறிய ஜெயலலிதா. ஒத்து ஊதிய தேர்தல் ஆணையம். லஞ்சத்தில் 2016ல் வெற்றி பெற்ற ஜெயா.

தமிழக வாக்காளர்கள் இது வரை யார் யாருக்கெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்று யோசித்தால், ஆச்சரியமாக இருக்கும். தேசியக் கட்சிகள் தவிர்த்து திராவிடக் கட்சிகள் வளரும்போது அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்களை ஜெயிக்க வைத்தவர்கள் தமிழக வாக்காளர்கள். அதன்பின் தங்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்களுக்கு மட்டுமே வாக்களித்த வரலாறைக் கொண்டிருப்பவர்கள்....

3

மருத்துவர் ராமதாசுக்கு ஒரு வாக்காளனின் மடல்.

அன்பார்ந்த ராமதாசு அய்யா, எண்பதுகளில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கத்தை முன்னெடுத்திருந்தது உங்களது வன்னியர் சங்கம். பின்னர் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுத்து கட்சியை உருவாக்க முயற்சிகள் எடுத்தபோது உங்களோடு உடனிருந்தவர்கள் முன்னாள் நக்சலைட்டுகள்.  திருப்பூரைச் சேர்ந்த கருணா மனோகரன், பேராசிரியர் மூர்த்தி, பேராசிரியர்...

1

யோகியின் பசு குளறுபடிகள்!

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாடுகளின் பாதுகாப்பிற்கு மற்றுமொரு சேவை செய்தத்தாக நினைத்துத்தான் புதிய மாட்டு வரியை மாநிலத்தில் கொண்டுவந்தார், ஆனால் அவர் இதனால் மாடுகளுக்கும் விவசாயிகளுக்கும், மாநிலப் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில், உத்தரப் பிரதேச அரசாங்கம் கௌ கல்யாண் (மாட்டு...

15

அவலம்

தமிழகத்தைப் போல அவலச்சூழல் வேறு எங்காவது நிலவுமா என்பது சந்தேகமே.   அத்தனை அவலங்களும் தங்கு தடையின்றி தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு நிலுவையில் உள்ளது.  இந்த சூழலில் ஒரு தவறான தீர்ப்பின் மூலம் முதல்வராயிருக்கும் ஒருவரை, சந்திப்பது எத்தகைய ஒரு செய்தியை சமூகத்துக்கு சொல்லும்...

12

வேதா நிலைய ரகசியம்.

ஜெயலலிதா ஆட்சி என்றாலே, வாரமிருமுறை மற்றும் வார இதழ்களுக்கு செய்திப் பஞ்சம்.   திமுக ஆட்சியென்றால், கருணாநிதியின் ஆலமரம் போன்ற குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு விழுதும் செய்திகளை அள்ளித்தரும்.  ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் உள்ள அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள், பேசுவதற்கே தயங்குவார்கள்.    எந்தத் தகவலும் வெளிவராது. ...

Thumbnails managed by ThumbPress