Tagged: ஜே.என்.யூ தாக்குதல்

2

ஜே.என்.யூ தாக்குதல் : பாசிசத்தின் கோர முகம்

உலகம் இந்தியாவைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நமது அரசு சொல்லும் செய்தி இது, “எங்களை எதிர்ப்பவர்கள் எந்த மூலையில் இருந்தாலும், நாங்கள் அவர்களை ஒடுக்குவோம். பாரத மாதா கி ஜெய் சொல்வோம்’.” என்கிறது. மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்பவர்களுக்கும், அறிவுசார் கல்வி கற்க வந்தவர்கள் உரிமைக் குரல் எழுப்பினாலும்...