Tagged: ஞானதேசிகன்

10

திருத்தப்பட்ட தீர்ப்பு

“தங்களுடைய விலைப்புள்ளிதான் குறைவானது என்று சீன நிறுவனம் எடுத்து வைக்கும் வாதத்தை,  நிதித்துறை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளக்கூடும்.  ஆனால் அவ்வாறு நிபுணர்கள் செய்யும் ஆய்வை நீதிமன்றம் செய்ய இயலாது.   இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் சட்டரீதியான விவகாரங்கள் குறித்து ஆராய வேண்டுமே ஒழிய, நிதி தொடர்பான விவகாரங்களில்...

14

உடன்படாதகுடி.

உடன்குடி அனல் மின் நிலையத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து, கண்டிக்காத எதிர்க்கட்சிகளே இல்லை.     அந்த அளவுக்கு பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  ஆனால், தமிழக அரசோ எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல, கவலையே இல்லாமல் இருக்கிறது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு...

28

ஏ தாழ்ந்த தமிழகமே… பாகம் 3

தமிழகத்தில் மிக மிக மோசமான சூழலில் இருக்கும் மற்றொரு துறை, கட்டுமானத் துறை. தமிழகத்தில் இந்த கட்டுமானத் தொழில் ஏறக்குறைய தேக்க நிலையை அடைந்துள்ளது. உலகெங்கும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், பொருளாதரத்தை நகர்த்தும் ஒரு முக்கிய தொழிலாக கட்டுமானத் தொழில் இருந்து வருகிறது என்பதையே....

3

மின்சாரக் கனவுகள்

“அந்த ஃபேனை ஆப் பண்ணிட்டுப் போயித் தொலையேன்டா…. கரண்டு பில் எவ்வளவு வருது தெரியுமா ?” என்ற இந்தக் குரல் பல்வேறு நடுத்தர வர்க்கங்களின் வீடுகளில் ஒலிக்கும் குரல். ஊடகங்களில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்படும் போதெல்லாம், நடுத்தர மக்களின் மனது பதைபதைக்கும் எப்படி இந்த மின்...