ரஃபேல்: உச்ச நீதிமன்றம் பதில் அளிக்காத 9 கேள்விகள்
மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் விமானங்களை மோடி அரசு வாங்குவது தொடர்பான சர்ச்சை தொடர்கிறது. சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற சீராய்வுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு...