ரபேல் – நிம்மியின் பொய்கள்.
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகத் தொடர்ச்சியாக மாறி மாறிப் பேசி முரண்பட்ட தகவல்களைக் கூறிவருகிறார். அவர் அளித்துவரும் தவறான தகவல்களும் அவற்றுக்கான பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் லிமிடெடுக்கு (எச்ஏஎல்) இந்தியாவிலேயே ஜெட் விமானங்களைத் தயாரிக்கும் திறன் இல்லாததால் 126...