Tagged: டஸ்ஸ்ல்ட்

2

ரஃபேல் ஒப்பந்தத்தால் ரிலையன்ஸுக்கு ரூ.284 கோடி லாபம்

ஒரு பக்கத்தில், ரஃபேல் போர் விமானத்திற்கான கூட்டு ஒப்பந்த விவகாரத்தில், வணிகத்துக்கு அப்பாற்பட்ட நோக்கங்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதில் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனமும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் நிறுவனமும் ஈடுபட்டிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில், இந்தக் கூட்டு ஒப்பந்த அடிப்படையில், 2017இல் பிரெஞ்சு நாட்டு...