ஸ்டாலின் குடும்பத்துக்கே விபூதி அடித்த செந்தில் பாலாஜி
23 மே 2022 அன்று, சென்னை அண்ணாநகர் VR மாலில் நடந்த சட்டவிரோத ரேவ் பார்ட்டியில், 22 வயது இளைஞர் மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை அளித்தது. வழக்கமாக சென்னைக்கு வெளியே, கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும் ரேவ் பார்ட்டிகள் சென்னை நகருக்குள் நடக்கிறது என்பதே...