Tagged: டிஜி.வன்ஜாரா

0

குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவை கொலை செய்ய உத்தரவிட்டது யார் ?

உதய்பூரைச் சேர்ந்த நிழல் உலக தாதா எனக் கருதப்படும் அசாம் கான், சோராபுதின் ஷேக், அவரது சகா துளசிராம் பிரஜாபதி ஆகியோர் தொடர்பான போலி என்கவுண்டர் வழக்கில் கடந்த வாரம் சாட்சியாக ஆஜரானபோது, குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை பற்றிய தகவல்களை அளித்தார்....