ப்ளஸ் டூ மாணவர்கள் டேட்டாவின் விலை 2 லட்சம்.
மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு நீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும் நிலையில், பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் நீட்டை தவிர்க்க முடியாது என்றுணர்ந்த மாணவர்கள் அதற்கு தங்களை தயார் படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சில ஆங்கில ஊடகங்கள் நீட்டில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தியா...