Tagged: தஞ்சை ராமமூர்த்தி

6

தஞ்சை இராமமூர்த்தி – அரசியல் விபத்தால் முடங்கிப்போன ஆளுமை

ஆக்கர் வாங்கிய பம்பரம் குறித்து இந்து தமிழ் நாளேட்டில் ஒரு விமர்சனக் கட்டுரை வெளியாக, அதற்கு பதில் சொல்லும் வகையில் தஞ்சை இராமமூர்த்தி அந்நாளேட்டிற்கு கடிதம் ஒன்று எழுத அது மதிமுகவின் சங்கொலியில் வெளியாகியிருக்கிறது. தஞ்சை இராமமூர்த்திக்கு 80 வயதாகிவிட்டதாமே. படித்தவுடன் அதிர்ந்துபோனேன். தமிழக அரசியலில் உரிய...