தூத்துக்குடியில் அரசின் ஒடுக்குமுறை
தூத்துக்குடி விமான நிலையத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் முன்னிலையில் அக்கட்சிக்கு எதிராகக் கோஷமிட்ட 28 வயது ஆய்வு மாணவி லூயிஸ் சோஃபியா செப்டம்பர் 3 அன்று கைது செய்யப்பட்டது இந்தியாவெங்கும் உள்ள பலருக்கு அதிகார துஷ்பிரயோகமாகத் தெரிந்தது. ஆனால் தூத்துக்குடிவாசிகள் பலரைப் பொறுத்தவரை, மூடப்பட்ட...