கேடி சர்க்கார்
சர்க்கார் திரைப்பட சர்ச்சை ஒரு வழியாக முடிந்துள்ளது. இந்த சர்ச்சையில் சந்தடியில்லாமல் 200 கோடிகளை வாரிச் சென்றுள்ளனர் கேடி சகோதரர்கள். யாருக்கும் வெட்கமில்லை என்றே சொல்ல வேண்டியதாக உள்ளது. இன்று தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணியில் உள்ள இரண்டு குதிரைகள் என்றால் அது அஜீத் மற்றும் விஜய்...