திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் விஷால், தேர்தலில் போட்டியிடும் சமயத்தில், தமிழ் சினிமாவில் பைரசியை ஒழிக்கிறேன் என்ற வாக்குறுதியோடு போட்டியிட்டார். ஆனால் அவர் வாக்குறுதி அளித்த எதையுமே செய்யவில்லை. இதனால் அவர் மீது, தயாரிப்பாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. பல தயாரிப்பாளர்கள் அவர் மீது...
விஷால் ரெட்டி. தமிழகத்தில் திடீர் திடீரென்று தோன்றும் புரட்சியாளர்களில் இவரும் ஒருவர். கண்ணெதிரே மைக்கை நீட்டினால் உணர்ச்சிமயமாக பீறிட்டு எழுவார். இப்படி இவர் தொலைக்காட்சிகளில் கதறுவதை மக்கள் ஒரு மவுனப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது திடீரென்று விஷால் ரெட்டி பற்றிய ஆராய்ச்சி என்ன என்ற கேள்விக்கு...