இனி இழக்க ஏதுமில்லை : நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது புகாரளித்த பெண்.
கேரவன், தி வயர், மற்றும் ஸ்க்ரொல் ஆகிய இணைய இதழ்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, உச்சநீதிமன்ற முன்னாள் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தது தொடர்பான விபரங்களை வெளியிட்டன. அதைத் தொடர்ந்து மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வை அமைத்து, புகாரளித்த பெண்...