Tagged: திமுக அறிக்கை

9

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை

உடன்குடி டெண்டர்கள் ரத்து செய்தது குறித்து சட்டப்பேரவையில் எழுந்த விவாதங்களின்போது, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உண்மைக்கு மாறாக பல்வேறு பொய்களை உரைத்தார்.     அந்தப் பொய்களை அம்பலப்படுத்தி, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை. உடன்குடி மின் திட்டம் பற்றி அமைச்சர் உரைத்த பொய்கள்! உடன்குடி...