Tagged: திமுக

0

அன்று தியாகம்; இன்று யாகம் – ஸ்டாலின் குடும்பத்தின் மோசடி அரசியல்

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவரான ஜெயலலிதா இல்லாமல் திமுக சந்திக்கும் தேர்தல். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கலாம். அதிமுகவைப் போல தலைமைக் குழப்பம் இல்லை.  கட்சி கட்டுக்கோப்பாக இருந்தது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என வலுவான...

11

மக்களே போல்வர் கயவர்

மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் என்றார் வள்ளுவர். பொருள் : குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும். அது போன்ற ஒரு கயவனைப் பற்றியதே இக்கட்டுரை. ...

27

ஸ்டாலினின் ஒரு மாத கால ஆட்சி

  பல சோதிடங்களையும், கணிப்புகளையும் பொய்க்க வைத்து, முக.ஸ்டாலின் முதல்வராகியிருக்கிறார்.    எந்த அரசியல் தலைவரும் சந்திக்கக் கூடாத ஒரு சூழலில் ஸ்டாலின் முதல்வராகியிருக்கிறார். 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மனித குலத்தை தாக்கும் கொள்ளை நோய், பல்வேறு வடிவங்களில் தன்னை சமன் செய்துகொள்ள, இது போன்ற கொள்ளை...

25

முக ஸ்டாலினுக்கு திறந்த மடல்.

  அன்பார்ந்த திரு. ஸ்டாலின், முதல்வராக பதவியேற்க இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் இந்த பொறுப்பினை அடைய முழுத்தகுதி படைத்தவர் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை.  மாணவப் பருவத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர் நீங்கள்.   ஆட்சியில் இருந்தபோது அனுபவித்ததை விட எதிர்க்கட்சியில்தான் நீண்ட...

1

யாருக்குத்தான் வாக்களிப்பது ?

  தமிழகம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான தேர்தலைக் கண்டுவருகிறது. திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒன்று தான் ஆட்சிக்கு வரும் என்பதே தமிழகத்தின் நிலையாக இருந்தது. இரண்டு கட்சிகளும் இருக்கின்றன. கட்டமைப்போடு உள்ளன. ஆனால் நாம் இதுவரை நம்பியது கட்சி என்பதைக் காட்டிலும் தலைமையைத் தான்...

1

சேகர் ரெட்டியும் நாற்பது திருடர்களும் – ஒரு தனி மனித அரசாங்கத்தை நடத்திய சேகர் ரெட்டி 

  நவம்பர் 8 , 2016 ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் நாடே பரபரப்பானது இந்திய மக்கள் திகைத்துப் போனார்கள். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசைகளில் நிற்கத் தொடங்கினார்கள். வங்கி வாசலில் மக்கள் கூட்டம்...

Thumbnails managed by ThumbPress