ஏழரை கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்
பத்து ஆண்டுகள் பதவியில் இல்லாமல் இருந்தாலும் கூட, திமுக மீது மக்களுக்கு 2006-2011 ஆண்டில் நடந்த அராஜகங்கள் காரணமாக வெறுப்பு இன்னமும் அகலவில்லை என்பதையே பெரும்பாலான மக்களின் உணர்வுகள் காட்டுகிறது. அய்யோ திமுக வந்தாலே ரவுடியிசமும் சேர்ந்து வரும் என்ற அச்சம் மக்களிடையே இன்னும் இருக்கிறது....