மருத்துவர் ராமதாசுக்கு ஒரு வாக்காளனின் மடல்.
அன்பார்ந்த ராமதாசு அய்யா, எண்பதுகளில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கத்தை முன்னெடுத்திருந்தது உங்களது வன்னியர் சங்கம். பின்னர் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுத்து கட்சியை உருவாக்க முயற்சிகள் எடுத்தபோது உங்களோடு உடனிருந்தவர்கள் முன்னாள் நக்சலைட்டுகள். திருப்பூரைச் சேர்ந்த கருணா மனோகரன், பேராசிரியர் மூர்த்தி, பேராசிரியர்...