Tagged: திமுக

11

குடும்பத் தலைவன்

மக்களவைத் தேர்தலுக்கு வெறும் ஒன்பது மாதங்கள் மட்டுமே உள்ளது.   தமிழகத்துக்கும் சேர்த்தே தேர்தல் வரலாம் என்பதற்கான அறிகுறிகளை பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே சுட்டிக் காட்டத் தொடங்கியுள்ளனர். தேர்தல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கான அறிகுறிகள் பலமாக தென்படத் தொடங்கியுள்ளன.  மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக...

8

திமுகவின் மண்டகசாயம்.

இந்த ஆண்டு மார்ச் 15 அன்று, திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  மார்ச் 15 அன்றுதான் எவ.வேலுவுக்கும் பிறந்த நாள்.   அப்போது சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்தது.   அன்று நடந்த கூட்டத்தில் 35 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.   10 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.  அன்று அந்த கூட்டத்தில்...

20

காவியத் தலைவன் – 2

கடந்த ஆண்டு, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி எழுதிய கட்டுரை காவியத் தலைவன்.  தமிழக அரசியல் சூழலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கருணாநிதி முழுமையான செயல்பாட்டோடு இல்லாத வெறுமை முகத்தில் அறைகிறது.  அவரின் உடன்பிறப்புக்கான கடிதங்களும், பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் அளிக்கும் அற்புதமான பதில்களும், எள்ளல்களும், எரிச்சல்களும், கோபங்களும், குத்தல்களும்...

18

மூன்றாம் கலைஞர் உதயநிதிக்கு, உடன்பிறப்பின் திறந்த மடல்

அன்புள்ள உடன்பிறப்பான உதயநிதி ஸ்டாலினுக்கு, “எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா” என்று வடிவேல் பல்கலைக்கழகத்தில் சர்ட்டிஃபிகேட் வாங்கிய ஒரு பரிதாபத்துக்குரிய பாமர திமுக தொண்டன் எழுதிக் கொள்ளும் மடல், கடுதாசி, கடிதம்னே வச்சுக்கங்க.   நடுவுல நடுவுல கெட்ட வார்த்தை வருது.  ஆனால், அறிஞர் அண்ணா...

30

 தேர்தல் 2016  மக்கள் மனசு.

மோடி மற்றும் ஜெயலலிதா சந்திப்பு தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.  2016 பேரவைத் தேர்தல் இதுவரை இல்லாத வகையில் இரு திராவிட கட்சிகளுக்கும் வாழ்வா சாவா என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது. நெருக்கடிக்கு காரணம், முன்னெப்போதும் காணாத விதமாக 3வது அணி என்ற கோஷம் வலுத்திருப்பது....

68

தேர்தல் களம்  – 2016

தமிழகம் சட்டமன்றத் தேர்தலை இன்னும் ஒரு வருடத்துக்குள் சந்திக்க இருக்கிறது.  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் அது ஒரு வருடகாலம் காத்திராமல், முன் கூட்டியேவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா விடுதலையாகி, மீண்டும் தேர்தலை சந்தித்தால், கதையே வேறு.  2014ம்...