தமிழகத்தில் பரவும் காவி விஷம்
மே 2019, இந்தியா முழுக்க நடந்த பொதுத் தேர்தலில், தமிழகம், கேரளா தவிர்த்து, பிஜேபி மாபெரும் வெற்றி பெற்றது. பிஜேபி மற்றும் மோடியின் பிரச்சாரங்கள் இந்தியாவெங்கும் பெருவாரியான வாக்குகளை பெற்று வந்த நிலையில், தமிழகத்தில் பிஜேபியும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் தோல்வியை சந்தித்தன. ஓரிரு தொகுதிகளை...