விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் விஷால், தேர்தலில் போட்டியிடும் சமயத்தில், தமிழ் சினிமாவில் பைரசியை ஒழிக்கிறேன் என்ற வாக்குறுதியோடு போட்டியிட்டார். ஆனால் அவர் வாக்குறுதி அளித்த எதையுமே செய்யவில்லை. இதனால் அவர் மீது, தயாரிப்பாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. பல தயாரிப்பாளர்கள் அவர் மீது...