Tagged: தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் தேர்தல்

1

சங் பரிவாரில் இருந்து மற்றொரு பிரதமர் வேட்பாளர்.

தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அங்கிவ் பாய்சோயா தமிழகத்தின் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பலகலைக்கழகத்தில் 2013இலிருந்து 2016 வரை “பல்வேறு வகையான பாடப்பிரிவுகளைப்” படித்ததாகச் சொன்னார். ஆனால் அவரால் தன் இளநிலைப் பட்டப்படிப்பில் எந்தெந்தப்  பாடப்பிரிவுகளைப் படித்தார் என்பதை மட்டுமல்லாமல் அவர் படித்தபோது,...