மோடி அரசை விமர்சித்ததற்கான விலை
‘வரி பயங்கரவாதம்’ – (Tax Terrorism) இது முன்பு காங்கிரஸ் கூட்டணி அரசை விமர்சிப்பதற்காக நரேந்திர மோடி, அருண் ஜேட்லி இருவரும் பயன்படுத்திய பதம். அந்தப் பயங்கரவாதம் இப்போது பாஜக அரசை விமர்சிக்கிறவர்கள் மீது ஏவப்படுகிறது என்று நம்புவதற்கான காரணங்கள் இருக்கின்றன. அண்மையில் வருமான வரிச் சோதனைக்கு உள்ளான...