ஸ்டெர்லைட் போராட்டம் – ஒருவர் மீது 133 வழக்குகள்.
தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் 32 வயதான எம்.ராம்குமார், நிதி சார்ந்த கணக்குகளைப் பதிவு செய்யும் பணியில் ஆழ்ந்திருந்தார். 45 நாள் சிறையில் இருந்துவிட்டுக் கடந்த மாதம்தான் வேலைக்குத் திரும்பியிருந்தார். அதனால் பறிபோன பணி நேரத்தை அவர் ஈடு செய்ய வேண்டியிருந்தது....