தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 2 – மோடி அரசின் பித்தலாட்டங்கள்.
பிஜேபி அரசின் தேர்தல் பத்திர மோசடி எப்படி தொடங்கப்பட்டது என்பதை முதல் பாகத்தில் பார்த்தோம். இரண்டாம் பாகத்தில், இந்த மோசடி திட்டத்தை மறைக்க மோடி அரசு எத்தகைய பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டது என்பதை பார்ப்போம். பத்திரிக்கையாளர் நிதின் சேத்தி எழுதிய, ஹப்பிங்டன் போஸ்ட் கட்டுரையின் இரண்டாம் பாகத்தின்...