Tagged: தேர்தல் களம்

23

மக்கள்தீர்ப்பு

2014 தேர்தல் முடிவுகள்பலருக்குஉவப்பானதாகஇருக்கலாம்.  சிலருக்குகசப்பாகஇருக்கலாம்.  ஆனால்அதுமக்கள்தீர்ப்பு. இந்தியா போன்ற ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்கள், ஒரு மோசமான  நபரை பிரதமராகத் தேர்ந்தெடுத்தாலும், அதை ஏற்றுக் கொள்வதே மக்களாட்சி  மீது நம்பிக்கை கொண்டோரின் கடமையாகும். நரேந்திர தாமோதர் தாஸ் மோடி.   இந்தப் பெயரைக் கேட்டதும் பலர் ஆர்ப்பரிக்கிறார்கள்.  சிலர் முகம்...