பிஜேபிக்கு மலிவு விலையில் விளம்பரங்கள் அளித்த பேஸ்புக் – 3
இந்தியாவில் பேஸ்புக்கின் மிகப்பெரிய அரசியல் வாடிக்கையாளரான பிஜேபி குறைந்த பணத்தில் அதிக வாக்காளர்களை சென்றடைய மலிவான விலைகள் அனுமதித்தன. பேஸ்புக் தளத்தில் 2019 பிப்ரவரி முதல் 2020 நவம்பர் வரை வெளியிடப்பட்ட 5,36,070 அரசியல் விளம்பரங்களை லாபநோக்கம் இல்லாத மீடியா அமைப்பு ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’...