பிஜேபியின் மர்ம பொருளாளர்.
பாரதீய ஜனதா கட்சி உலகின் மிகப் பணக்கார அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் அதன் வருமானம் 1,034 கோடி ரூபாய் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் வருமான அறிவிக்கை (returns) தாக்கல் செய்துள்ளது. கடந்த...