Tagged: நகர்ப்புற நக்சல்கள்
ஜனநாயக சமூகத்தில் ஏற்படுகிற மன அழுத்தத்தால் அந்த சமூகம் சிதறிவிடாமல் பாதுகாக்கிற வழிதான் எதிர்க்கருத்து என்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நமக்கு நினைவூட்டியிருக்கிறார். ஆனால், எதிர்க்கருத்து என்பது அது மட்டுமே அல்ல. அர்த்தமுள்ள சமூக வாழ்க்கையின் அடித்தளமே எதிர்க்கருத்துதான். எல்லோருமே ஒரே கருத்துக்கு மாறிவிட்டாலோ அல்லது அதிகாரபூர்வமாக...
பீமா கோரேகான் வன்முறை வழக்கு தொடர்பாக செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட வழக்கு. கடந்த செப்டம்பர் 6 அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான முதல் அமர்வு விசாரணையை நடத்திக்கொண்டிருந்தபோது மூத்த வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே நீதிமன்ற அறைக்குள் நுழைந்தார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்...
’பயனுள்ள முட்டாள்கள்’எனும் பதத்தைக் கண்டுபிடித்தது யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. தனது ஆபத்தில்லாத செய்தித் தொடர்பாளர்களாக மாறிய கம்யூனிஸ்ட் அல்லாத தாராளவாதிகளை குறிக்க லெனின் இதை பயன்படுத்தியதாக பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் லெனின்தான் சொன்னார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் சபைர்...
நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் தீட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சதிகள் தொடர்பான சூழல்கள் அனைத்துமே விசித்திரமாக உள்ளன. ஏனெனில் சதி தீட்டியதாகச் சொல்லப்படும் நபர்களின் பின்னணி, இந்த திட்டம் வெளியிடப்பட்ட அரசியல் சூழல், இவற்றை வெளியிட்ட ஊடகங்கள் என எல்லாமே விசித்திரமாக இருப்பதை உணரலாம். ஆகஸ்ட் 28ஆம் தேதி,...
உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை ஒன்று உண்டு. தொழில்நுட்ப ரீதியிலான கண்காணிப்பும் கட்டுப்பாடும் கொண்ட நவீன ஜனநாயக நாடு, வரலாற்றில் இதுவரை எந்த ஒரு நாடும் கொண்டிராத ஒரு உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்டதாக இருக்கும் என்பதுதான் அது. ஜனநாயகம் என்பது, ஒரு தனிநபர் குடிமகனாக அங்கீகரிக்கப்படுவது. ஆனால் ஒரு...