Tagged: நக்சலைட்

2

சிக்கலில் அஸ்ரா கர்க் ?

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது உள்துறை செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ள புகார்கள் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று தகவல்கள் கூறுகின்றன. தருமபுரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக உள்ளவர் அஸ்ரா கர்க். இவர் 2004ம் ஆண்டு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி....