மோடியின் மவுனம் அல்லது தாமதம் என்னும் அபாயகரமான உத்தி
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்லூரிகளிலும் சுற்றுப்பகுதிகளிலும் குறி வைக்கப்பட்டு, சீண்டல் தாக்குதலுக்கு உள்ளாகத் துவங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. மேகலாயா கவர்னர் தத்தகட்டா ராய், காஷ்மீரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என டிவிட்டரில் தெரிவித்தார். இவ்வளவு நடந்த பிறகே,...