மாமா ஜி ஆமாஜி – 22
டீ கடையில் மாமா ஜி மிகவும் சோர்வாக அமர்ந்திருந்தார் ஆமா ஜி : என்ன ஆச்சு ஜி இப்படி இடிஞ்சு போய் உக்காந்து இருக்கீங்க? மாமா ஜி : ரஜினி ஜியை நம்பி பிரயோஜனம் இல்லைனு அமித் ஜிக்கு நல்லா தெரிஞ்சிடுச்சு. ஆமா ஜி : அதனால...
டீ கடையில் மாமா ஜி மிகவும் சோர்வாக அமர்ந்திருந்தார் ஆமா ஜி : என்ன ஆச்சு ஜி இப்படி இடிஞ்சு போய் உக்காந்து இருக்கீங்க? மாமா ஜி : ரஜினி ஜியை நம்பி பிரயோஜனம் இல்லைனு அமித் ஜிக்கு நல்லா தெரிஞ்சிடுச்சு. ஆமா ஜி : அதனால...
ஐசிஐசிஐ வழக்கில் சிபிஐ விசாரணையை மட்டுப்படுத்தும் வகையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொதுவெளியில் நேரடியாக வெளியிட்ட கருத்துகள் மோடி அரசுக்கு மற்றுமோர் பின்னடைவாகச் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி முறைகேடு ஒன்றின் மீது நடைபெற்றுவரும் விசாரணை குறித்து மத்திய நிதியமைச்சர் இயல்பான சூழலில் கருத்து தெரிவிப்பதே மிகுந்த...
சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்களை, நகர்புற மாவோயிஸ்ட்கள் என அழைப்பதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்கள், நாட்டின் மீதான தங்கள் பிடியை தக்கவைத்துக்கொள்ள மோசமான வன்முறையை தூண்டிவிடுகிறது. சமூகச் செயற்பாட்டாளர்கள் வன்முறையைத் தூண்ட சதி செய்கின்றனர் என்று நம்பும் அளவுக்கு மக்கள் ஏமாளிகளாக இருப்பதாக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள்...
”நரேந்திர மோடி இல்லையென்றால் வேறு யார் ராகுல் காந்தியா? அது பெருங்கேடாக ஆகிவிடும்”. இது போன்ற பேச்சுக்களை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி அடுத்து ஆட்சி அமைக்கும் என்பதாக இல்லாமல் யார் அடுத்த பிரதமராக வருவார்...
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, அதிலும் முக்கியமாக கேரளாவின் முற்போக்குப் பெண்களின் விருப்பத்தை மறுப்பவர்களை, பிரதமர் வெளிப்படையாக ஆதரிக்கிறார். சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முயற்சிப்பதற்காக கேரள அரசைப் பிரதமர் தாக்கியபோது அவர் தான் வகிக்கும் பதவியை மலினப்படுத்திவிட்டார். கோயிலுக்குள் நுழைந்ததன் மூலம் ஆணாதிக்கத் தடைகளை...
கடந்த வெள்ளியன்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றில், வரும் மக்களவைத் தேர்தல்களில் இவ்வளவு பெரிய செலவானது பெரும்பாலும் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2019 மக்களவைத் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற்றுத் தரக்கூடிய பல நடவடிக்கைகளை அறிவிக்கலாம்....
Thumbnails managed by ThumbPress