Tagged: நரேந்திர மோடி

0

வேலைவாய்ப்பு இல்லையா, அதற்கான தரவுகள் இல்லையா?

வேலைவாய்ப்பு தொடர்பாகப் போதுமான தரவுகள் இல்லை என்பதை மோடி அரசு 5ஆவது ஆண்டில் கண்டறிந்தது எப்படி? இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்பு இல்லை. அல்லது வேலைவாய்ப்பு தொடர்பான போதிய தரவுகள் இல்லையா? பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அரசும் இரண்டாவது விஷயத்தைத்தான் நீங்கள் நம்ப வேண்டும் என விரும்புகின்றன....

1

பாஜகவைப் பிடித்துள்ள தேர்தல் ஜுரம்

2019 தேர்தலில் வெல்ல, மோடிக்கான புதிய ஆதரவு அலை, மக்களைக் கவரும் புதிய கோஷம் ஆகியவற்றைத் தேடுகிறது பாஜக பாஜக, 2014இல் நிலவியதுபோன்ற உற்சாகத்தைத் தூண்டிவிட முயற்சித்துக்கொண்டிருக்கிறது. நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை எனில், 2019இல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என கட்சியின் முக்கியஸ்தர்கள் உணர்கிறார்கள்....

2

விவசாயிகளுக்கு மோடி பொருளாதாரம் வழங்கியது என்ன ?

விவசாயிகளுக்கு மோடி பொருளாதாரம் வழங்கியது என்ன? 2014இல் பிரதமர் பதவியை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நரேந்திர மோடி, தனது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியதிகாரத்துக்கு வருமானால், அரசாங்கம் அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தித்தரும், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை...

2

10 சதவிகித ஒதுக்கீடு என்னும் அபத்த நாடகம்!

புதிய இட ஒதுக்கீடு மசோதா தரும் வரையறையின்படி எல்லா இந்தியர்களும் ஏழைகள்தான்! கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது. நரேந்திர மோடி அரசின் எண்ணம் அப்படித்தான் இருப்பதுபோல் தெரிகிறது. இதற்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் தினமும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. சமீபத்திய ஆதாரமாக, அரசியல் சாசன 124ஆவது திருத்த மசோதா, ஜனவரி 7ஆம்...

10

மோடி மாயை : எதற்காக இந்நூல் ? 

தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் எதற்காக இப்படியொரு நூல் ?  இது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நூலா ?  பிஜேபி எதிர்ப்பு   நூலா ?  மோடி வெறுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நூலா என்று பல்வேறு கேள்விகள் எழும்.  இதற்கு ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதிலுரைக்க இயலாது....

2

மோடியின் இடஒதுக்கீடு அஸ்திரம் திருப்பித் தாக்கும் !

தலித்துகளும், இதர பிற்படுத்தப்பட்டவர்களும் பாஜகவுக்கு எதிராக திரளவும், 50 சதவீத வரம்பு நீக்கப்பட கோரிக்கை வைக்கவும் இது வழி வகுக்கும்.   இதுவரை இடஒதுக்கீட்டில் விலக்கப்பட்டிருந்த சமூகப் பிரிவினரில் பொருளாதார நோக்கில் பின் தங்கிய பிரிவினருக்கு, கல்வி நிறுவனங்களிலும், அரசு பணிகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது...

Thumbnails managed by ThumbPress