Tagged: நரேந்திர மோடி

0

ரஃபேல் வழக்கில் பலியான உண்மைகள்!

உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. உண்மையில், அது பதிலளித்ததை விட ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியல் சாசனத்தின் பிரிவு 32இன்  வரம்பிற்குட்பட்ட ஆளுகைக்குள், உச்ச நீதிமன்றம்36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதைக் கேள்விக்குள்ளாக்குவதை விரும்பவில்லை. நீதிமன்றத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் பாதுகாப்புத் தளவாடங்கள்...

0

தகவல் ஆணையங்கள் முடக்கப்படுகின்றனவா?

தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசாங்க (நிர்வாகத்தில்) ஒளிவுமறைவின்மை தொடர்பான சூழல் நாடெங்கிலும் அபாயமான நிலைமையில் இருக்கிறது தனது சட்டபூர்வமான பணியைப் பூர்த்தி செய்து உச்ச நீதிமன்ற ஆணைப்படி மத்தியத் தகவல் ஆணையத்தில் நான்கு காலியிடங்களைச் சமீபத்தில் நிரப்பிய மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால் புது...

1

சொராபுதீன் வழக்கு: சட்டத்தையும் நெறிமுறைகளையும் மீறிய தீர்ப்பு

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களாக இருக்கும் வழக்குகளில் நீதி வழங்குவதற்கான நம்முடைய குற்றவியல் நீதி முறையின் தன்மை மீது இந்தத் தீர்ப்பு இருளைப் பாய்ச்சுகிறது. குஜராத் காவல் துறையால் சொராபுதீன் ஷேக் சுட்டுக்கொல்லப்பட்ட 14 ஆண்டுகள் கழித்து, மும்பை விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட...

0

ரஃபேல் ஒப்பந்தம்: இந்தியக் குழுவுக்குள் எழுந்த 10 ஆட்சேபங்கள்

36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய இந்தியக் குழு, இந்த ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களால் உள்ளுக்குள் பிளவுபட்டிருந்தது. இந்திய நலனுக்குப் பாதகமான பல அம்சங்கள் ஒப்பந்தத்தில் இருப்பதாகக் குழுவின் பல உறுப்பினர்கள் கருதினார்கள். தி கேரவனுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் இவற்றைத் தெரிவிக்கின்றன....

0

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கொடூர அனுபவங்கள்!

  கிராமப்புற இந்தியாவுடன் துளிகூட தொடர்பில்லாத பலர் இழப்பு, சோகம் நிறைந்த பல கதைகளைக் கேட்டிருப்பர் 2016ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று நானும் எங்களின் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் சிலரும் ஹூக்லி மாவட்ட கிராமம் ஒன்றில் எங்களது பயிற்சித் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்த சிலரை நேர்காணல்...

0

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை...