சொராபுதீன் வழக்கு: சட்டத்தையும் நெறிமுறைகளையும் மீறிய தீர்ப்பு
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களாக இருக்கும் வழக்குகளில் நீதி வழங்குவதற்கான நம்முடைய குற்றவியல் நீதி முறையின் தன்மை மீது இந்தத் தீர்ப்பு இருளைப் பாய்ச்சுகிறது. குஜராத் காவல் துறையால் சொராபுதீன் ஷேக் சுட்டுக்கொல்லப்பட்ட 14 ஆண்டுகள் கழித்து, மும்பை விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட...