Tagged: நரேந்திர மோடி

0

வேண்டும் பல நஸ்ருதீன் ஷாக்கள்

தங்களைச் சுற்றி நடப்பவை பற்றிக் கண்டுகொள்ளாத பாலிவுட்டில் இருக்கும் பலரைப் போல் அல்லாமல், நஸ்ரூதின் ஷா தனது கருத்துக்களில் உறுதியாக இருப்பதோடு, தான் கோழை அல்ல என்பதையும் நிருபித்துவருகிறார்.  கும்பல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்தும், ஒரு காவலர் கொல்லப்பட்டதைவிட பசுவின் மரணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது...

0

நரேந்திர மோடி என்ற பிராண்டின் இப்போதைய மதிப்பு என்ன ?

இந்திய வாக்காளர் பற்றி ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லலாம்: அவர் நிராகரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்; ஆனால் தேர்ந்தெடுக்க அவரிடம் அதிக சாய்ஸ் இல்லை. பெரும்பாலும் அவரது வாக்கு யாருக்காவது எதிராக இருக்கிறதே தவிர ஒருவருக்கு ஆதரவான பாஸிடிவான வாக்காக இல்லை. தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில்கூட காங்கிரசுக்கு...

0

ராமர் கோவிலா நாட்டின் லட்சியம் ?

பாஜகவின் வெறுப்பரசியல் வெற்றிபெறலாம்; ஆனால், நாம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை என்பதைச் சொல்கிறார்கள் பள்ளி மாணவர்கள் ஒரு பௌணர்மி அன்று, அருகிலிருக்கும்  ஒரு  விமான தளத்திலிருந்து விமானங்கள் தலைக்கு மேலே சென்று கொண்டிருக்க, என்னுடைய மகள் படிக்கும் ஒரு பள்ளியில், மெய்மறந்த மகிழ்ச்சியுடன் கூடியிருக்கின்ற பெற்றோர்களின் கூட்டத்தில்...

1

ரபேல் : அனில் அம்பானிக்கு அள்ளித் தரும் ‘மர்ம’ நிறுவனம்

  இந்திய தனியார்துறை நிறுவனங்களில் இயங்கும் நிறுவனங்களும், இயங்கா நிறுவனங்களும், வினோதமான பெயருடன் தன் துறை தொடர்பாக ஒன்றுமே செய்யாத, அர்த்தமற்ற பல நிறுவனங்களும் அடங்கும். சட்டவிரோதமான பல விவகாரங்களில் அவை ஈடுபட்டிருந்தாலும் (அர்த்தமற்ற விதத்தில் இயங்கி) அவற்றின் அர்த்தமற்ற தன்மை காரணமாக அவற்றைப் பற்றி அவ்வளவாக...

0

ஊடகத்தினரைச் சந்திக்க மோடி ஏன் அஞ்சுகிறார்?

ஆட்சிக் காலம் முடியும் கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்றுவரை மோடி ஊடகவியலாளர்களைச் சந்திக்காமல் தவிர்த்துவருகிறார். பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று ரீதியாகப் பல ‘முதல் சாதனை’களைத் தான் செய்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார். ஆனால், ஒரு விஷயத்தை அவர் உண்மையாகவே தன்னுடைய முதல் சாதனையாக பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு பத்திரிக்கையாளர்...

3

பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 கேள்விகள்

நான்  பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படும் பிரதமர் அல்ல என்று கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார், இது நரேந்திர மோடிக்கான உள்ளார்ந்த தாக்குதலாகும், ஏனெனில் அவர் பதவி ஏற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூட பேசியதில்லை. மாறுகின்ற இந்தியா...

Thumbnails managed by ThumbPress