எங்கே அந்த அச்சே தின் ?
2014 தேர்தலில் சுவிஸ் வங்கிகளிலிருந்து கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அது தொடர்பாக எந்தக் குறிப்பிட்ட தகவலையும் அளிக்கவில்லை. உண்மையில், 2017இல் சுவிஸ் கணக்குகளில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014 பொது தேர்தலுக்காகப் பிரச்சாரம்...