Tagged: நரேந்திர மோடி

4

வாராக் கடன் விபரங்களை மறைக்கும் மோடி அரசு

வங்கி ரகசியம் தொடர்பான ஷரத்தைக் காரணம் காட்டி, 2015 பிப்ரவரியில், ரகுராம் ராஜன் சமர்ப்பித்த பட்டியல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது என மோடி அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வாராக்கடன் மோசடி...

1

ஒற்றுமைக்கான சிலையும் பாஜகவின் பகல் கனவும்

உலகின் மிக உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலையை குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறபோது, “ஒற்றுமைக்கான சிலை” என்ற திட்டத்தைத் தத்துவரீதியாக மக்களிடம் செல்லுபடியாக்குவதற்காக பாரதிய ஜனதா கட்சி தனது கட்டமைப்பின் வழியாகவும் மாநில அரசாங்கங்கள் மூலமாகவும் ராப்பகலாகப் பணியாற்றிவந்தது. சங்கப் பரிவாரங்களின் நீண்டகால...

1

மோடி மௌனத்தின் பின்னணி என்ன?

கடந்த சில வாரங்களாக வந்த சில பிரச்சினைகள் நாட்டையே குலுக்கிக்கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி அதைப் பற்றியெல்லாமல் எதையுமே வெளிப்படுத்திக்கொள்ளாமல் மௌனம் காக்கிறார். அவர் பிரதமர் பதவியேற்ற பிந்தைய ஆண்டுகளில் மிகப் பெரும்பாலான காலத்தில் இது அவருடைய ஒரு வழிமுறையாகவே இருந்துவந்துள்ளது. அரசியல் ஆய்வாளர்கள் பலரும், பொது...

0

ரிலையன்சுக்காக நிர்பந்திக்கப்பட்ட ரபேல்

போர்ட்ரைல் ஏவியேஷன் வலைப்பதிவு, பிரான்ஸ் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைமை செயலதிகாரி இடையிலான ஆலோசனை விவரங்களை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சு ஏவியேஷன் வலைப்பதிவு ஒன்று, இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்களை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும், விமானத் தயாரிப்பு நிறுவனமான, டசால்ட் ஏவியேஷன் முன்னணி அதிகாரிகள்...

0

ரஃபேல் சர்ச்சையின் ரகசியங்களை அறிவோம்!

ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக நடைபெற்றுவந்த பழைய  பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டு, 36 போர் விமானங்களை வாங்குவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு ஏற்படுத்தியிருக்கிற சர்ச்சைகள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிடாது என்று தோன்றுகிறது. இது தொடர்பான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி இனிமேல்தான் கண்டுபிடிக்க...

0

பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி

ஆயுஷ்மான் பாரத் போன்ற காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் மருத்துவத்தை அரசு வழங்குவதற்கு மாற்றாக அமையாது. பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகம் செய்தபோது, வெகுஜன ஊடகங்கள் இதைப் புரட்சிகரமானதாக வர்ணித்தன. ஒரு சில இதை உலகின்  மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்...

Thumbnails managed by ThumbPress