இந்தியா பெண்களுக்கான நாடுதானா ?
பெண்களுக்குத் தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்துவதற்கு மிகுந்த துணிச்சல் தேவைப்படுகிறது என்றார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். “…அவர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள் என்றால் அதற்குத் தைரியம் தேவை… வெளியே வரவும் பேசவும் தைரியம் பெற்றுள்ள அவர்களை, அதற்காகவே நான் ஆதரிக்கிறேன்…” என்றார் அவர். ஆனால், இவர்...