ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 2
பாதுகாப்புக் களத்தில் பந்தயச் சூதாட்டம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விமானங்களின் விலை பற்றிய தகவலைக் கேட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நான் ஒரு மனு அனுப்பினேன். அதற்கு அமைச்சகத்திடமிருந்து, கேட்கப்பட்டுள்ள தகவல் “ரகசியத் தன்மை வாய்ந்தது” என்றும், அதை வெளியிடுவது “பாதுகாப்பிலும் போர்த்திறன் சார்ந்த நலனிலும் நேரடித்...