2019 தேர்தல்: அச்சத்தைத் தூண்டுவதே பாஜகவின் ஆயுதம்!
“உலகம் முழுவதும், நவீன ஜனநாயக அரசியல் உரைவீச்சு என்பது இரண்டு நேரெதிரான பாணிகளைக் கொண்டுள்ளது. முதல் வகை, பொருளாதார வளம், சமூக அமைதி ஆகியவை தொடர்பான வெகுமக்கள் விருப்பத்தை ஈர்க்கிறது. இரண்டாவது வகை அச்சம், மோசமாகிவரும் சமூகக் கவலை அல்லது வரலாற்று எதிரியின் ஆதிக்கம் குறித்த எச்சரிக்கை...