Tagged: நரேந்திர மோடி

1

கோத்ராவும் புல்வாமாவும் : தேர்தல் காலத்து மோடியின் நாடகம்

சிஆர்பிஎப் படையினரை எதிர்நோக்கிக்கொண்டிருந்த அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கைகளை மோடி அரசு திட்டமிட்ட முறையிலேயே புறக்கணித்தது. அவ்வாறு புறக்கணிக்கத் தூண்டியது எதுவெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகளிலும் பதிவான தோல்விதான். எதிரிகளின் செயற்கைக்கோள்களைச் சுட்டு வீழ்த்தும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர...

0

பாஜக சாத்தான் ஓதும் வேதம்!

வெளிப்படைத்தன்மையை அமுக்குவதற்கான அரசின் முயற்சிகள் அதன் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதன் கட்சித் தலைவர் அமித் ஷா, அமைப்பில் வெளிப்படையான தன்மையைக் கொண்டுவருவதில் தேஜகூ அரசு உதாரணமாகத் திகழ்வதாக கூறினார். இந்தக் கூற்றைக் கேள்விக்கு உட்படுத்தக் குறைந்தபட்சம் ஐந்து காரணங்கள் உள்ளன....

0

பாஜகவின் ‘மதசார்பற்ற முகம்’ என்பது வெறும் வெளிவேடம்

குடியரசு பாணி தேர்தலைக் கொண்டது இந்திய நாடாளுமன்ற முறை. பாரதிய ஜனதா கட்சி நான்கு விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது. (i) மோடி வழிபாடு (ii) துல்லியத் தாக்குதல்கள் மற்றும் பாலகோட் குண்டுவீச்சைக் காட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் காப்பாளராக மோடியை...

0

நமோ டிவி: அப்பட்டமாக விதிகளை மீறும் மோடி அரசு

    ஏப்ரல் 11 அன்று தேர்தல் ஆணையம் நமோ டிவி ஒலிபரப்புக்கு தடை விதித்தது. இநதச் சேனல் தேர்தல் விதிமுறையை மீறுவதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தனர்.   தேர்தல் விதிமுறையை மட்டும் தான் நமோ டிவி மீறியுள்ளதா, அதற்கும்...

0

கங்கையை அழிக்க கட்கரியை மோடி அனுமதிப்பது ஏன்?

தொழில்துறை தேவைகளைக் கருத்தில்கொண்டு, நிதின் கட்கரியின் கண்காணிப்புக்குக் கீழ் கங்கை மீதான ‘தேசிய நீர்வழி 1′ திட்டம் மேம்படுத்தப்பட்டதே தவிர, அந்நதியை சார்ந்தவர்களின் வாழ்வாதாரமோ அல்லது நதியின் வாழ்க்கையோ கண்டுகொள்ளப்படவில்லை.  இந்தியாவின் மிகவும் புனிதமான நதியாகவே கருதப்படுகிறது கங்கை. தேவலோகத்தில் இருந்து வந்த கங்கை, முதலில் சிவனின்...

1

மோடி – ஷா: வெறும் பேச்சு அல்ல, நிஜ வன்முறைக்கான பொறி!

ஒரு அரசின் பெருமை அதன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம், கொள்கையின் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இந்த அளவுகோலின்படி பார்த்தால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, அதிகபட்சம் இடைப்பட்ட நிலையைத்தான் பெறுகிறது. ஆனால், வேறு ஒரு அளவுகோலின்படி பார்த்தால், கடந்த ஐந்தாண்டுகள் இந்தியாவை மாற்றக்கூடியதாக...