Tagged: நரேந்திர மோடி

0

தேர்தலை நோக்கிய நூறு நாள் பயணம்

 வறுமை, வளர்ச்சி பற்றி ஏமாற்றப்பட்ட வாக்குறுதிகளுடன் மக்களால் வாழ முடியும்; ஆனால் எப்போதும் போராட்டம் நிறைந்த ஒரு சூழ்நிலையில் அவர்களால் வாழ முடியாது. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பது எப்போதும் ஒரு மாயைதான். நாட்டில் தேர்தல் வரைபடத்திலிருந்து காங்கிரஸை ஒழித்துக்கட்ட முடியும், அவ்வாறு செய்வோமென்ற முட்டாள்தனமான கருத்தைச்...

1

இந்திராவின் இந்தியாவும் மோடியின் இந்தியாவும்

துபாயின் இளவரசியும் எமிரேட்டின் ஆட்சியாளரும் யுனைடெட் அரபு எமிரேட்ஸின் பிரதமரின் மகளுமான  ஷேக்கா லத்திஃபா தப்பிச் செல்வது குறித்த தகவலை அறிந்த இந்தியா அவரைக் கடந்த மார்ச்சின்போது திரும்பி அனுப்பியது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை அந்த தேசத்தின் நம்பிக்கையைப் பெற்றது. இதையொட்டியே அதோடு 3600 கோடி அகஸ்டா...

0

ரஃபேல்: உச்ச நீதிமன்றம் பதில் அளிக்காத 9 கேள்விகள்

மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் விமானங்களை மோடி அரசு வாங்குவது தொடர்பான சர்ச்சை தொடர்கிறது.   சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற சீராய்வுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு...

0

மோடியின் கட்டுக்கதைகள் இனி எடுபடாது.

ராஜஸ்தானில் வாக்குப்பதிவு  நடைபெறவிருந்த காலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா  செய்தித்தாளில் வந்த ஒரு கேலிச்சித்திரம், ஊழலுக்கு எதிரான நரேந்திர மோடியின் நிலைப்பாட்டைப் படம்பிடித்துக் காட்டியது: ராகுல் காந்திக்கு வரும் கனவில், மூழ்கிக்கொண்டிருக்கும் வசுந்தர ராஜேவைக் காப்பாற்ற, பிரதமர் அகஸ்டா  ஹெலிகாப்டரிலிருந்து என்ற லைஃப்லைனை வீசுகிறார். சில நாட்களுக்கு முன்பு, நிலவிய ஒரு நாடக  சூழலில்,...

0

2018ஆம் ஆண்டின் தீர்ப்பு சொல்லும்  கதைகள்

தேர்தல் முடிவுகள் தவிர்க்க முடியாததொரு தன்மையைக் கொண்டவை. அறிவிக்கப்பட்டவுடன் அவை முடிந்துபோன விஷயமாகிவிடுகின்றன. தீர்ப்பு தொடர்பான எண்கள் விருப்பு வெறுப்பின்றி ஆராய இடம் தருகின்றன. தேர்தல் முடிவைப் பற்றிப் படிக்கும்போதும் தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் அவற்றை நாம் இருவிதமான புரிதல்களை உணர்கிறோம். எனது நண்பர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில்...

0

மோடிக்கு நம்பகமான மாற்றாக ராகுல் இருக்க முடியும்

கடந்த நான்கு ஆண்டுகளில், நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் – முக்கியமாக புதிய ஆதரவாளர்கள் – களிப்பு நிலையிலிருந்து (ஒரு வழியாக காங்கிரஸ் தோற்றுவிட்டது, இந்தியாவிற்குத் தேவையான தலைமை கிடைத்துவிட்டது) நம்பிக்கைக்குச் சென்று (இது ஆரம்பம்தான், இவர் நிச்சயமாக இந்தியாவை மாற்றுவார்) எதையும் கண்டுகொள்ளாத பொறுமை நிலைக்குத் தாவி...